To see the other types of publications on this topic, follow the link: கற்பித்தல்.

Journal articles on the topic 'கற்பித்தல்'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the top 21 journal articles for your research on the topic 'கற்பித்தல்.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Browse journal articles on a wide variety of disciplines and organise your bibliography correctly.

1

Kanthasamy, Abilash. "விசேடதேவையுடைய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று வடக்குகக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு". Inam: Multi - Disciplinary International E-Journal for Tamil Studies 10, № 41 (2025): 2–10. https://doi.org/10.5281/zenodo.14927273.

Full text
Abstract:
உள்ளடங்கற்கல்வி(IE) என்பது அனைவரும் அடையப் பாடுபட வேண்டிய ஓர் உயர்ந்த இலக்காகும். 1994க்குப் பின்னரான கல்விக் கொள்கைகளுக்கு இணங்க, IE மற்றும் அதனுடன் தொடர்புடைய அணுகுமுறைகளைச் செயற்படுத்துவது வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் சவாலாக உள்ளது. கற்றலில் விசேட தேவையுடையவர்களை(SNE) உள்வாங்கிப் புதுமையான கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி நிலையான எதிர்காலத்திற்காகப் பாடுபடுவதில் ஆசிரியர்களின் கற்பித்தலானது மிகவும்; முக்கியமானது. இந்த ஆய்வானது குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டில் சாதாரண மாணவர்களைப் போலவே விசேட தேவையுடைய மாணவர்களது இடர்பாடுகளைஅகற்றி வகுப்பறைச் செயற்பாட்டிற்குள் உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டது. “விசேட தேவையுடைய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது, உள்ளடங்கற்; கல்வியை அமுல்படுத்தும் பாடசாலைகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்குச் சிறந்த அணுகுமுறையுடன் புதுமையான கற்பித்தலை எதிர்காலத்தில் மேம்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர்களின் போதிய செயற்பாடுகளின்றி இது சாத்தியமில்லை. கல்வியில் நிலைபேறான புதிய தொழிநுட்பத்தையும், கற்பித்தலையும் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது அவசியமாகும். இந்தப் பின்னணியில் ஆசிரியர்கள் அனுபவிக்கும் சவால்கள் குடும்பம், பாடசாலை, சமூகம் எனத் தொடர்ந்தாலும் வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியர்களால் வகுப்பறை நுட்பங்கள், கற்பித்தல் முறைகள், கற்பித்தல் சாதனங்கள், கணிப்பீடு, மதிப்பீடு சார்ந்து பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. SNE மாணவர்களது தேவைகளைப் புரிந்து கொள்ளல்,  கற்பித்தல் சூழலில் ஆசிரியர்கள் அனுபவிக்கும் சவால்களைக் கண்டறிதல், அனைவருக்கும் கல்வி என்ற சிந்தனையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்வைத்தல் இவ்வாய்வில் முக்கியமானதாகும். ஆசிரியர்களின் சவால்களை ஆராய்ந்து வகுப்பறைக் கற்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கும்  ஒரு அளவைநிலை ஆய்வாகும். கல்குடா வலயத்தில் 05 பாடசாலைகள் நோக்க மாதிரி அடிப்படையிலும், எழுமாற்று மாதிரி அடிப்படையில் விசேட தேவை  சிறப்புக்கல்விக்கான ஆலோசகர்கள் (ISA/ADS) 02 பேரும், 05 அதிபர்களும், 90 ஆசிரியர்களும், 30 பெற்றோர்களும், படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி முறையில் 120 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையில் தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, குழுக் கலந்துரையாடல், நேர்காணல், ஆவணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக வகைப்படுத்தல், வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டன. இருப்பினும், IE நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் IE அணுகுமுறையுடனான துணைக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.  இவ்வாய்வின்  படி கற்பித்தல் தொடர்பில் பூரண விளக்கமின்மை, வளப்பற்றாக்குறை, மாணவர்களின் அடைவுமட்ட வீழ்ச்சிக்கான காரணங்கள், பெற்றோரின் அக்கறையின்மை, ஆசிரியர்களின் வாண்மைவிருத்திக் குறைவு, ஆசிரியர்களின் நேரப்பற்றாக்குறை, மாணவர் வரவின்மை என்பன கண்டறியப்பட்டன. எனவே, விசேட தேவையுடைய மாணவர்களை அணுகும் வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் பாடசாலையில் IE அணுகுமுறைகளை மேம்படுத்தல், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்களை அரசு ஏற்பாடு செய்யும் விதப்புரைகளும் இடம்பெறுவதோடு, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான ஆலோசனைகளாக IE உம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமும், SNE மாணவர்களது வன், மென் திறன்களின்; பயன்பாடு, தரமான IE பாடசாலையும் வளமுகாமையும், 21ம் நூற்றாண்டும் IE யின் முக்கியத்துவமும் முதலான விடயங்களை மையப்படுத்தியதாக ஆய்வாளனால் முன்வைக்கப்பட்டன. Abstract: Inclusive Education (IE) is a lofty goal  to strive for all. Implementing IE and related approaches in line with post-1994 education policies is a challenge in developing countries like Sri Lanka. Teachers' pedagogy is more about integrating people with special learning needs (SNE) and successfully implementing innovative policies to strive for a sustainable future and important goals. This study aims to remove the barriers of students with special needs in the learning-teaching process especially in Batticaloa area like normal students and integrate them into classroom activities. The study titled “Challenges faced by teachers in increasing the achievement level of students with special needs” includes; The future development of innovative pedagogy with a better approach to SNE in implementing education is based on schools. However, this is not possible without adequate efforts of teachers. Successful implementation of sustainable new technology and teaching in education is essential. In this context, the challenges experienced by teachers continue to be family, school and society, but in classroom teaching, teachers have to face many challenges depending on classroom techniques, teaching methods, teaching devices, calculation and evaluation. Understanding the needs of SNE students, identifying the challenges faced by teachers in the teaching environment, and proposing ways to successfully implement the concept of education for all is important in this study. It is a quantitative study that explores the challenges of teachers and prioritizes classroom teaching. In Kalkudah zone, 05 schools were selected on the basis of purposive sampling, 02 Special needs education consultants (ISA), 05 principals, 90 teachers, 30 parents and 120 students were selected on the basis of random sampling. Questionnaire, group discussion, interview and documents were used as data collection tools to get information from them. All the selected schools were observed. Quantitative and qualitative data obtained through these were incorporated into the process of classification, interpretation and discussion through appropriate software methods. However, sub-committees with an IE approach should be formed at the school level to facilitate IE practices. According to this study, it was found that there is a complete lack of explanation about teaching, lack of resources, the reasons for the decline in students' achievement, parents' apathy, teachers' lack of intellectual development, teachers' lack of time, and student absenteeism. In addition to suggestions for teachers, suggestions for future research include IE and Information communication technology (ICT), SNE students' hard and soft skills; Application, quality IE school and resource camp, importance of 21st century and UN were presented by the researcher.  
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

பாலமுருகன், வெ. "கற்றல் கற்பித்தல் - மொழியும் - ஆசிரியரும் பெற்றோரும்". Shanlax International Journal of Arts, Science and Humanities 12, S1-May (2025): 38–42. https://doi.org/10.34293/sijash.v12is1-may.8975.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

Rama, Mannosh. "முதலெழுத்துகள் முதலெழுத்துக் குறியீடுகள் மூலம் தமிழ் எழுத்துகளைக் கற்பித்தல்: ஓர் ஆய்வு". Shanlax International Journal of Tamil Research 8, № 4 (2024): 11–23. https://doi.org/10.34293/tamil.v8i4.7054.

Full text
Abstract:
Teaching Tamil letters is the primary teaching method and plan for learning the Tamil Language, as stated in the Malaysian Primary School Tamil Language Curriculum plan. In teaching Tamil letters to first-year students, educators face challenges in countering the difficulties encountered by students in learning Tamil Letters due to the complexities of Tamil grammar. The process of letter introduction as planned in the first-year Tamil textbook and 247 letters in Tamil are the sources of confusion for students and teachers when efficiently learning and teaching Tamil Letters, respectively. Since the Education Ministry of Malaysia introduced the 21st Century Teaching methods, teachers have been urged by the ministry to implement this teaching method in their classrooms. The student-centred learning method is one of the teaching methods of the 21st century. The experts stated that Tamil Language teachers teach letters by approaching the teacher-centred form to their students, where they lead by using the ‘Tamil Nedungakanaku” table, letter memorising method, teaching according to the textbook and teaching through songs. Hence, educators strive to overcome challenges in teaching Tamil letters by incorporating a student-centred learning approach, and they have problems teaching Tamil letters orderly to their students, as found in this study. Due to that, this study explains teaching Tamil Letters through Primary letters and their symbols based on Tolkāppiyam”s Theory of Orthography. Tolkāppiyam has stated that the combination (puṇarcci) between 30 primary letters, also known as the combination between 12 Uyireḻuttu (Vowels) and 18 Meyyeḻuttu (Consonants), will bring out 216 Uyirmey letters with their respective symbols. So, to evaluate this teaching method, this study chose ten first-year Tamil primary school students from Perak state as samples. The samples for this study were selected by using the convenience sampling method. Letter cards and the ‘Tamil Nedungakanaku” table have been used as research tools. This study approached quantitative and qualitative research methods.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

கிஸ்ணவேணி, விவானந்தராசா. "ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்க ளின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் சிறுவர் அரங்கச் செயற்பாடுகளின் வகிபங்கு". Aatral: The Journal of Aesthetic Studies 2, № II (2022): 23–33. https://doi.org/10.5281/zenodo.8127866.

Full text
Abstract:
சிறுவர்க ள் விந்தைய ானவர்க ள், நிகழ் உலகில் கற்பன ை உலகை யும், கற்பன ை உலகில் நிகழ் உலகை யும் நுண்மைய ாக ஆய்வுசெ ய்யும் துடிப் புமிக்க இளம் மனநிலை உடைய வர்க ள். புதிர் நிறை ந்த நிகழ் உலகில் தங்க ள் கற்பன ைகளாலான தனித்தனி உலகங்களை ஒவ்வொரு சிறுவர்க ளும் உருவாக்கிக் கொண்டே வளர் கிறார்க ள். இது அவர்க ளின் தனிப்ப ட்ட உலகம். சிறுவர்க ளின் உலகை புரிந் துக�ொள்வ து ஓர் அலாதியான அறிவுப் ப�ோ ராட்ட ம். அப்போராட்டத் தில் சுகமான மனநிலை யில் ப�ோ ராடியே 'குழந்தை வளர்ப ்பை ' மேற் கொள்ள முடியும்.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

முனைவர், சத்தியராஜ் தங்கச்சாமி /. Dr. Sathiyaraj Thangasamy. "தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி: கற்றல் / கற்பித்தல் பாங்கு Tolkappiya Grammatical Research: Learning / Teaching Method". IJTLLS Volume 6, Issue 1 (2023): 11–25. https://doi.org/10.5281/zenodo.8199229.

Full text
Abstract:
<em>The book &ldquo;Tolkaappiyach cheyyuliyal aaraichi&rdquo; on the Katral / Karpithal Method (learning / teaching method) was written by Adikalasiriyar. It raises the importance of the scientific approach, for a system that is neither conscious nor unconscious. Adikalasiriyar emphasizes that the book written by Tolkappiyar is an important area to be taught and learned. Any work has the potential to be learning / teaching methods within the metaconcept. Therefore, this article presents the metaconcept possibility of Katral / Karpithal panku (learning/teaching methods) embedded in the research text. Moreover, the book emphasizes that the intellectual world did not realize the importance of philosophy. This can be realized by emphasizing that the author of Tolkappiyar&#39;s Seikuliyal is an important part to be learned/taught. So, one can see that the learning/teaching characteristics are inherent in this book. Hence, it is vital to identify the learning/teaching qualities that are inherent in the text of the Adikalasiriyar. By this, one can find out what type of learning/teaching activities will fall into the desired categories. Then only a definition can be made to identify and identify the common elements within learning/teaching among the speakers. It can be understood that any work in this context falls within the conceptual framework of &#39;learning / teaching style&#39;. In this study, it has been found that there are rule + explanation + evidence + opinion, explanation + rule + reason teaching + evaluation, and the summarizing of teaching, and question and answers to complete understanding. In such a way, this article highlights that research in Tolkaappiya Grammar Research within the general framework of the reconceptualization of learning/teaching methods and brings new solutions to the teaching and learning methods.</em>
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

Veeraratchagi, R. "மூன்றாம் ஆண்டு மாணவர்களின் லகர ழகர ளகர சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தலை மேம்படுத்த QR குறியீட்டு தகவல் தொழில்நுட்ப வழி வாசிப்புச் சிப்பம் Construction and Evaluation of Reading Module Based on QR Barcode Technology in Improving SJK(T) Year 3 Stude". Journal of Tamil Peraivu 10, № 2 (2021): 132–39. http://dx.doi.org/10.22452/jtp.vol10no2.13.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் தொடக்கப் பள்ளி மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே வாசிப்பு திறனில் சரியான லகர ழகர ளகர உச்சரிப்பை மேம்படுத்த QR குறியீடு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வாசிப்பு சிப்பத்தை உருவாக்குவதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள ரிட்சே மற்றும் கிலென் (2007) அறிமுகப்படுத்திய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு (Design Development Research) ஆராய்ச்சி அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வு மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் தேவைகள் அடிப்படையில் (Need Analyse) எட்டு தமிழ் மொழி ஆசிரியர்களுடன் நேர்காணல் மூலம் ஆசிரியர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரவுகள் கிடைக்கப்பெற்றன. பிறகு, 84 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கேள்விகள் உள்ளடக்கிய கேள்வித்தாள்களைப் பயன்படுத்தி மாணவர்களின் தேவைகளின் பகுப்பாய்வு மதிப்பிடப்பட்டது. புள்ளிவிவர தொகுப்பு (SPSS)ஐ பயன்படுத்தி விளக்க புள்ளி விவரங்கள் மூலம் பெறப்பட்ட தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. தேவைகள் பகுப்பாய்வின் விளக்கம் சராசரி மதிப்பு மற்றும் நிலையான விலகலை (standard deviation) அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது கட்டமானது வடிவமைப்பு மற்றும் மேம்பாடு கட்டத்தில் (Product Development And Design) வாசிப்புச் சிப்பத்தை உருவாக்க ஃப்சி டெல்பி (Fuzzy Delphi) முறை பயன்படுத்தப்பட்டது. மூன்றாம் கட்டத்தில், மதிப்பீடு (Evaluation) தொழில்நுட்பக் குழு அணுகுமுறையைப் பயன்படுத்தி 10 பேர் கொண்ட ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் குழுவினரால் வாசிப்புச் சிப்பத்தின் பயன்பாட்டினை மதிப்பீடு செய்யப்பட்டது. மாணவர்களின் லகர, ழகர, ளகர உச்சரிப்பு வாசித்தலின் முன்னறிவு மட்டத்தின் சராசரி மதிப்பு 4.06 (SP: 0.5), மாணவர்களின் லகர, ழகர, ளகர உச்சரிப்பு வாசித்தலின் அணுகுமுறை நிலை 4.37 (SP: 0.492) மற்றும் மாணவர்களின் லகர, ழகர, ளகர உச்சரிப்பு வாசித்தலின் தயார்நிலை நிலை 4.41 (SP: 0.45). இரண்டாம் கட்டத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில், வாசிப்புச் சிப்பத்தின் குறிக்கோள்கள், உள்ளடக்கம், பயிற்றுத் துணைப்பொருள் கருவிகள், கற்பித்தல் உத்திகள் அடங்கியுள்ளன. மேலும், வாசிப்புச் சிப்பத்தை உருவாக்குவதற்கான மதிப்பீடு ஆகியவற்றைக் கொண்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. மூன்றாம் கட்டத்தின் அனைத்து முக்கிய கூறுகளும் 84%க்கும் அதிகமான சதவீத மதிப்பை அடைந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குழுவில் உள்ள 40 மாணவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழுவில் உள்ள 40 மாணவர்கள் மீது வாசிப்புச் சிப்பம் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாசிப்புச் சிப்பத்தைப் பயன்படுத்திய பின் மாணவர்களின் சோதனைக்குப் பிந்தைய மதிப்பெண்கள், சோதனைக்கு முந்தைய மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தன என்று ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. ஆகவே, இந்த ஆய்வின் வழி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சரியான லகர, ழகர, ளகர உச்சரிப்புடன் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதில் QR குறியீடு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வாசிப்புச் சிப்பம் வழிகாட்டியாக உள்ளது.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

Perianan, Saraswathy. "மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் ஒளவையின் செய்யுள் மாணவருக்கு உணர்த்தும் வாழ்க்கை நெறி Life Values Taught to Students Through Auvaiyar's Poetry Used in Tamil Language Teaching and Learning Activities in Malaysian Tamil Schools". Journal of Tamil Peraivu 13, № 2 (2025): 130–40. https://doi.org/10.22452/jtp.vol13no2.11.

Full text
Abstract:
Abstract This study aims to analyze the role of Avvaiyar's poems in Tamil language education in Malaysian Tamil schools. Avvaiyar, known for her wisdom and profound thoughts in her works, conveys moral, ethical, and social values through simple yet meaningful poems. This study focuses on how these poems impact students in their daily lives. Through text analysis, the study will examine the effectiveness of integrating Avvaiyar's poems into the Tamil education curriculum, considering their impact on character development, moral values, and the enhancement of students' language skills. This research hopes to provide suggestions and recommendations for strengthening the use of Avvaiyar's poems in Tamil language education in Tamil schools, as well as increasing understanding of the richness of Tamil literary heritage. Thus, this study concludes that Avvaiyar's poems serve not only as beautiful literary texts but also as an effective tool in Tamil language education, fostering moral and social values, and improving language comprehension among students.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

செந்தில்குமாரி, க. "சிங்கப்பூர் தாய்மொழி கற்றல் கற்பித்தலில் மேம்பாடு". Shanlax International Journal of Arts, Science and Humanities 11, S1 (2024): 80–84. http://dx.doi.org/10.34293/sijash.v11is1.7724.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
9

Arulmathi Lenin. "வகுப்பறை கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்". Tamilmanam International Research Journal of Tamil Studies 1, № 08 (2025): 466–77. https://doi.org/10.63300/tm0108202510.

Full text
Abstract:
This article delves into the increasingly vital role of Information and Communication Technology (ICT) in the modern learning environment. It emphasizes that ICT has become an indispensable element within today's classrooms, fundamentally changing how educators teach and students learn. The article explores practical strategies for seamlessly integrating ICT into daily teaching practices, including leveraging online resources and digital tools to enhance lesson delivery and engage students. Furthermore, it addresses the crucial aspect of Internet assessment, examining how technology can be utilized to effectively evaluate student understanding and progress. Recognizing the importance of responsible online behavior, the article also outlines essential Internet etiquette guidelines for students, promoting a safe and respectful digital learning environment. Finally, the article highlights a specific example of ICT implementation in education by discussing the Student Learning Space (SLS) platform. Developed by the Singapore Ministry of Education, the SLS offers a unique and comprehensive digital learning environment tailored specifically for Singaporean students, showcasing a government-led initiative to harness the power of ICT for educational advancement.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
10

இந்து, இரா. "கற்றல் கற்பித்தலில் தமிழ் முப்பரிமாணச் செயலிகள்". Shanlax International Journal of Arts, Science and Humanities 12, S1-May (2025): 130–33. https://doi.org/10.34293/sijash.v12is1-may.8996.

Full text
Abstract:
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புக் கணிப்பொறி எனலாம். இந்த தொழில் நுட்பத்தின் தொடர்ச்சியே திறன்பேசி (Mobile Phone) எனலாம். மனித வாழ்விலும் கல்வி முறைகளிலும் இக்கருவிகள் முக்கிய இடம் பெறுகின்றன. தமிழ்மொழி இணைய வழியில் பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் எங்கிருந்தும், எந்நேரமும் படிக்கும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இணைய வழிக்கற்றல் முறைகளுள் செயலிவழிக் கற்றல் குறிப்பிடத்தக்கது. செயலி வழிக்கற்றல் முறைகளுள் இருபரிமாண மற்றும் முப்பரிமாணச் செயலிகளும் அடங்கும். செயலிகளின் பயன்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கில் வினா நிரல், வினாப் பட்டியல் வழிக்கருத்துக் கணிப்புச் செய்யும் வகையில் இந்த ஆய்வு அமைகிறது.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
11

DR, PREM KUMAR R. "Study of Orthography based on Structuralism." Pulam: International Journal of Tamilology Studies 1, no. 3 (2021): 1–14. https://doi.org/10.5281/zenodo.5904991.

Full text
Abstract:
Linguistics is the structural interpretation of Tamil sounds, consonants, phonetic patterns, shapes, number of letters, etc. The aim is to explore the contemporary Tamil Grammatical system and explain its structure in a technical and detailed manner from Primary and Secondary education and also solve problems found in grammatical development at all levels. This article sets out to explore the approaches, strategies, innovations used in that commentary and their implications
APA, Harvard, Vancouver, ISO, and other styles
12

Periyaswamy, B. "இன்றையச்சூழலில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் தொழிற்நுட்பத்தின் தேவை". Shanlax International Journal of Tamil Research 5, № 1 (2020): 50–55. http://dx.doi.org/10.34293/tamil.v5i1.3403.

Full text
Abstract:
The world has been transformed by the intellect of man. Technological human inventions have also changed the world greatly. Many innovative communication worlds are popping up to connect with the multi-lingual people who live in the world. Internet Tips for Teaching Tamil Language Learning From Primary Education to Doctoral Studies. Today’s internet has created opportunities to study in Tamil. Because it has the characteristics of simplicity, quickness, ambition, effectiveness, attraction, pleasure, multimedia, etc. The education system through the internet has become very relevant and unavoidable today. How to unleash students’ talents by simplifying teaching. This article is based on the study. The thirst of Tamils will not be quenched until they find the directory in an immortal state. Technological development has shrunk the world under one umbrella. The development of knowledge today has paved the way for the massive Tamil language to grow and at the same time take root. Tamil development should not be stunted except that Tamil should be developed in portable devices. Modify the functions of mobile devices based on Tamil. Portable devices should not be blamed for the destruction of a language. There are many intelligent geniuses among the Tamils. They need to develop software that is powered by the Tamil language. It is important to note the changes and developments that are emerging in the field in line with the “old decay and new influx”. We have to accept the changes caused by the circumstances in the language which has a long tradition like Tamil. All Tamils around the world should strive to promote the Tamil development trend through the Internet with the help of computers.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
13

Arulmathi Lenin. "வகுப்பறைக் கற்பித்தலில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல்". KALANJIYAM - International Journal of Tamil Studies 4, № 02 (2025): 70–76. https://doi.org/10.63300/kijts0405202501.

Full text
Abstract:
This article discusses the place of information and communication technology in today's classroom. Information and communication technology has taken a place that is not available today in today's classrooms. It discusses how information and communication technology can be integrated into everyday classroom teaching and Internet assessment. It also discusses the necessary Internet etiquette for students using the Internet. In general, this article discusses the place of information and communication technology in today's classrooms and discusses the special features of the Student Learning Space platform developed by the Singapore Ministry of Education for Singapore students.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
14

Elanttamil, C. M., та Dr Chau Meng Huat. "மொழியியல் ஆய்வுகளும் தரவகமும் (Language Research and Corpus)". Journal of Tamil Peraivu 11, № 1 (2022): 130–42. http://dx.doi.org/10.22452/jtp.vol11no1.15.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மொழி கற்றல் -கற்பித்தலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மொழியியல் துறையில் தரவக மொழியியலும் கணினி மொழியியலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இத்துறைகளின் வழி மொழியியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றாலும்கூட, பல்வேறு ஆய்வுச் சிக்கல்களுக்கும் ஆய்வு வினாக்களுக்கும் துல்லியமான விடைகளைப் பெற மொழியியல் அடிப்படையில் தரவுகளின் பகுப்பாய்வு தேவைப்படுகிறது. இத்தகைய வினாக்களுக்குப் பதிலளிக்க ஆய்வாளர்கள் தரவக மொழியியலையும் தகவல் தொழில்நுட்பத்தையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தரவக மொழியியல் என்பது ஒரு மொழியில் காணப்படும் நுணுக்கமான கூறுகளையும் இதுவரை கண்டறியப்படாத மொழியியல் கூறுகளையும், மிகப்பெரிய தரவினை ஆய்வதன் வழி கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய ஒரு துறையாகும். ஒரு மொழிக்கான தரவகத்தை அறிவியல் அடிப்படையில் உருவாக்கவும் உருவாக்கப்பட்ட தரவகத்தை முறையான மொழியியல் ஆய்வு வழிமுறைகளைப் பின்பற்றி ஆய்வுசெய்யவும் தேவையான அறிவைத் தரவக மொழியியல் அளிக்கிறது. தகவல் தொழில்நுட்பம், கணினியியல் ஆகிய துறைகளின் இன்றைய மிகப் பெரும் வளர்ச்சியானது, தரவக மொழியியல் துறையானது நல்லதொரு உயர்நிலையை அடைவதற்கு இன்று உதவுகிறது. தரவகமொழியியல் துறையின் இன்றைய வளர்ச்சியானது, தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் மொழியியல் ஆராய்ச்சியாளர்களும், மொழிக் கல்வியாளர்களும், கற்பவர்களும், தங்களுக்குத் தேவையான ஆற்றலையும் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள மிகவும் உதவுகிறது. மலேசியா போன்ற பன்மொழிச் சூழல் நிறைந்த நாட்டில் தாய்மொழியை முதன் மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ கற்பிப்பதற்கும் கற்பதற்கும் இத்தகைய ஆய்வுகள் பெரிதும் துணைப்புரியும். மேலும் ஒரு மொழியின் சொற்களஞ்சியம், இலக்கணம் ஆகியவற்றின் இன்றைய கட்ட வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளத் தரவக மொழியியல் துறை மிகவும் உதவும்.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
15

முனைவர், வீ. ரெங்கநாயகி /. Dr. V. Renganayaki. "தற்போதைய கல்விச் சூழ்நிலையில் தமிழ் மூலம் ஸ்டெம் கற்றல்-கற்பித்தலின் முக்கியத்துவம் / Significance of STEM Pedagogy Through Tamil in Present Academic Scenario". IJTLLS 7, № 1 (2024): 56–69. https://doi.org/10.5281/zenodo.13330027.

Full text
Abstract:
<em>STEM education has been evolving and it is very important for the future of India. In the 21st century, scientific and technological innovations have become increasingly important, as we face the benefits and challenges of both globalization and a knowledge based economy. India Innovation Growth Programme (IIGP) 2.0 is a unique initiative by the Department of Science and Technology of our government, with this in mind. IMPRINT INDIA is a multi-stakeholder mission programme aimed at bridging the scientific knowledge base created through fundamental as well as applied research,&nbsp; and fruitful translation of the same in local vernacular languages for the betterment of society. Teaching Science through Tamil will reach Tamil medium students and more public. MoE in partnership with Vigyan Prasar and the National Council of Science Museums promotes nationwide efforts to institutionalise STEM activities. In this context, the role of higher education in evolving STEM and STEAM pedagogy in regional languages is the need of the hour. It will also satisfy one of the goals of Sustainable Development Goals (SDG - 4 - Quality Education) of the United Nations in the educational sector. Hence, this paper discusses the importance of learning and hands-on experiences that enrich students&rsquo; creativity and innovation with STEM and STEAM teaching-learning methodology.</em>
APA, Harvard, Vancouver, ISO, and other styles
16

Anthony, Annie Margaret, Dr Ravindaran Maraya та Dr K. Silllalee. "தமிழ்மொழிப் பாட கற்றல் கற்பித்தலில் கற்றலாட்டியம் உத்தியின் பயன்பாடு (The Effectiveness of Gamification Strategies in Teaching And Learning Tamil Language Literature)". Journal of Tamil Peraivu 13, № 1 (2024): 54–63. https://doi.org/10.22452/jtp.vol13no1.5.

Full text
Abstract:
Abstract The literature component in language subjects plays a crucial role in fostering an appreciation and love for the language among students. Additionally, literature lessons guide students to think critically and creatively. However, previous studies have shown that students in Tamil schools at the primary level lack interest and participation in the teaching and learning activities of Tamil literature, which hinders their ability to fully grasp and appreciate its value. This situation suggests a need for improvement in teaching and learning methods.The Fourth Industrial Revolution encourages the use of digital technology in teaching and learning activities. In this era of globalization, integrating gamification into learning is one of the new approaches. Gamification is a method that combines the content of 21st-century teaching and learning with elements of game mechanics. It makes learning enjoyable while also encouraging higher-order thinking. Teachers are increasingly using free online gamification tools such as Kahoot, Wordwall, and Quizziz in teaching and learning activities. This study explores how gamification is being used in teaching and learning, and how it motivates students to acquire and enhance their skills. The qualitative research method is employed in this study, where relevant research papers, books, and articles are selected, and data is collected through descriptive methods. Based on this approach, previous studies have shown that gamification strategies are effective in fully engaging students in the teaching and learning activities of the literature component in Tamil language subjects, thereby improving their performance.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
17

Muthiah, Chandru, та Associate Professor Dr Manonmani Devi M. A. R. Annamalai. "இணைவகுப்புச்சூழலில் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் (The Challengers of Teaching and Learning Tamil Languange Grammar in Multigrading Classes Environment)". Journal of Tamil Peraivu 12, № 2 (2023): 69–83. https://doi.org/10.22452/jtp.vol12no1.7.

Full text
Abstract:
Abstract Tamil schools with multigrading classes schools are now springing up in Malaysia, especially in estate areas and not so much in urban areas. This creates a situation where students of different ages have to attend the same class. Teachers should also teach defined grammar skills at the same time. This study shows the challenges faced by teachers in time management and matching skills in Tamil grammar in 4th and 5th grade. This study was also conducted with 6 tamil language teachers in the Northern region. This is a qualitative study using semi-structured interview method. Research results show that even if teachers can only shell out 30 minutes on each lesson, students still depend on the teacher's explanations. Research also shows that mixed classes have different student levels and teachers don't give appropriate explanations for students with good and poor grammar. Teachers also reported that they were unable to perform the activities intended for grammar instruction. Looking at the skill mix, it was found that teachers encountered problems with sentence formation during the same period of instruction. Finally, research has also shown that teachers have difficulty associate Tamil words called ‘punarchi’.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
18

Muthiah, Chandru, та Associate Professor Dr Manonmani Devi M. A. R. Annamalai. "இணைவகுப்புச்சூழலில் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் (The Challengers of Teaching and Learning Tamil Languange Grammar in Multigrading Classes Environment)". Journal of Tamil Peraivu 12, № 2 (2023): 69–83. https://doi.org/10.22452/jtp.vol12no2.7.

Full text
Abstract:
Abstract Tamil schools with multigrading classes schools are now springing up in Malaysia, especially in estate areas and not so much in urban areas. This creates a situation where students of different ages have to attend the same class. Teachers should also teach defined grammar skills at the same time. This study shows the challenges faced by teachers in time management and matching skills in Tamil grammar in 4th and 5th grade. This study was also conducted with 6 tamil language teachers in the Northern region. This is a qualitative study using semi-structured interview method. Research results show that even if teachers can only shell out 30 minutes on each lesson, students still depend on the teacher's explanations. Research also shows that mixed classes have different student levels and teachers don't give appropriate explanations for students with good and poor grammar. Teachers also reported that they were unable to perform the activities intended for grammar instruction. Looking at the skill mix, it was found that teachers encountered problems with sentence formation during the same period of instruction. Finally, research has also shown that teachers have difficulty associate Tamil words called ‘punarchi’.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
19

முனைவர், சத்தியராஜ் தங்கச்சாமி |. Dr. Sathiyaraj Thangasamy. "கற்றல்/கற்பித்தல் பாங்கு அணுகுமுறையில் தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி Tholkaappiya Ceyyulyal Araichi in Learning/Teaching Style Approach". 30 серпня 2023. https://doi.org/10.5281/zenodo.8286002.

Full text
Abstract:
ஆய்வுச்சுருக்கம் அடிகளாசிரியர் எழுதிய தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி எனும் நூல் கற்றல்/கற்பித்தலில் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியச் செய்யுளியலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செய்யுளியலை அறிந்தவர்கள் அல்லது அறியாதவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியர் எழுதிய செய்யுளியல் பகுதி கற்றுக்கொள்ள வேண்டிய/கற்பிக்க வேண்டிய முக்கியமான பகுதி என அடிகளாசிரியர் வலியுறுத்துகிறார். செய்யுளியல் தன்மைகளை அறியாதவரால் செய்யுள் பாடப்பகுதியை முழுமையாகக் கற்கவும் கற்பிக்கவும் முடியாது. ஆகையால் அந்தப் பகுதியில் கற்றல், கற்பித்தல் முறைமைகளைத் தான் எழுதியுள்ள தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி எனும் நூலுள் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால் எந்தவொரு படைப்பும் &rsquo;கற்றல்/கற்பித்தல் பாங்கு&rsquo; எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டிற்குள் அடங்கும் தன்மை உடையது என்பதை உணரலாம். எனவே, இக்கட்டுரை தொல்காப்பியச் செய்யுளியலில் ஆராய்ச்சி எனும் நூலுள் பொதிந்திருக்கும் &rsquo;கற்றல்/கற்பித்தல் பாங்கு&rsquo; எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டை அடையாளம் காண முயல்கின்றது. கற்றல், கற்பித்தல் செயல்பாடானது இயல்பாகவே அமைந்து கிடக்கும் தன்மையே ஆகும். அதனை மீக்கருத்தியலாக சு.இராசாராம் உருவாக்கியுள்ளார். இந்த மீக்கருத்தியல் ஒரு படைப்பாளருக்குள் இருக்கும் பொதுத்தன்மையை அடையாளம் காட்டுவதாகும். இதனை அவர் மரபிலக்கண வாசிப்பிற்காகவே உருவாக்கியுள்ளார். ஆனாலும் அந்த மீக்கோட்பாட்டை எழுத்தாளர் அனைவருக்கும் பொருத்திப் பார்க்க முடியும் என முந்தைய சில ஆய்வுகளில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வும் அமைகின்றது இதற்கு முன்பு சூலை, 2023இல் எழுதப்பெற்ற தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி: கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் தலைப்பிலான ஆய்வில், விதி + விளக்கம் + சான்று + கருத்து, விளக்கம் + விதி + காரணம் கற்பித்தல் + மதிப்பீடு, தொகுத்து உரைத்தல், பகுப்புமுறைக் கற்பித்தல், வினாவிடை ஆகிய கற்றல்/கற்பித்தல் முறைகள் அமைந்துள்ளமையைச் சுட்டிக் காண்பிக்கப் பெற்றுள்ளன. இந்த ஆய்வு அதன் தொடர்ச்சியாக அமைந்து மேற்சொன்ன முறைகளைத் தவிர்த்து, ஒப்பீட்டுமுறைக் கற்பித்தல், உடன்பாடு + மறுப்பு = தொகுத்தல், கருத்து மாறுபாடு - தொகுப்பும் தீர்வுத் தூண்டலும், அமைதி கூறல், புலப்படாதன காட்டுதல், சிந்திக்கத் தூண்டும் கற்பித்தல், கணக்கியல்முறைக் கற்பித்தல், வலிந்து கற்பித்தல் ஆகிய கற்றல், கற்பித்தல் முறைகள் விளக்கப்பெற்றுள்ளன. இந்த ஆய்வு, கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு சூழல்களைத் திறந்துவிடுகின்றது எனலாம். அதாவது, ஒருவர் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் இருக்கக் கூடிய வழிமுறைகளை அடையாளப்படுத்துகின்றது எனப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சட்டகங்களின் மேல் உள்ள மீவரைச் சட்டகமே கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் மீக்கருத்தியல் வாய்பாடாகும். அதனை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும். <strong>Abstract</strong> The book written by the author titled Tholkaapiya Ceyyuliyal Araichi is a book based on learning/teaching. This book is written by Tolkappiyar to convey the importance of Tolkaappiya Ceyuliyal and to explain it to those who know or do not know Ceyyuliyal. The author emphasizes that Ceyyulial is an important part to be learned/taught by Tholkaappiar. A person who doesn&#39;t know the fundamentals of Ceyyulial cannot fully learn and teach the subject of Ceyyulial. Therefore, he has revealed the learning and teaching methods of that area in his book called Tholkaapiya Ceyyuliyal Araichi. Therefore, it can be felt that any work can fall under the re-conceptualization of &#39;learning/teaching style&#39;. Therefore, this article seeks to identify the reconceptualization of the &#39;learning/teaching style&#39; embodied in Research in Tholkaapiya Ceyyuliyal Araichi. The human teaching and learning process is inherently situated. It has been developed Meta_Concept conceptually by S.Rajaram. This reconstruction is to identify the commonality within a creator. He created it for genealogy reading. However, it has been highlighted in some previous studies that the concept can be applied to all writers. This study is a continuation of the previous study written in Chulalongkorn, 2023 titled Tolkappiya Grammatical Research: Learning / Teaching Method, rule + explanation + evidence + opinion, explanation + rule + reason teaching + evaluation, summarizing, classification teaching, quiz learning/ Pedagogical methods have been characterized by location. This study is a continuation of the above-mentioned methods, learning and teaching methods such as comparative teaching, agreement + disagreement = grouping, difference of opinion - grouping and solution stimulation, silence, showing the invisible, thought-provoking teaching, accounting teaching, pain teaching are explained. This study opens up different contexts for understanding the reconceptualization of learning/teaching style. That is, it can be understood as identifying the means by which one can learn and teach. Overlying these frames is a conceptual framework for learning/teaching style. The primary objective of this study is to evaluate it.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
20

இராசையா, தேவேந்திரன் |. Rassaiah Devendran. "ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித செய்கையில் வழுக்கள் Mathematical Errors in Primary schools' children". 30 серпня 2023. https://doi.org/10.5281/zenodo.8286014.

Full text
Abstract:
ஆய்வுச்சுருக்கம் இலங்கையின் 04, 05ஆம் தர மாணவர்களின் கணித செய்கைசார் செயற்பாடுகள் திருப்திகரமானதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக கணித செய்கைசார் வழுக்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்) அதிகமாக இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இதனால் கணித செயற்பாடுகளுடன் கூடிய மாணவர்களின் எதிர்கால இலக்கு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட கல்வி வலயத்தின் 15 பாடசாலைகளின் 314 மாணவர்களுக்கு, நான்கு பிரதான கணித செய்கைகளை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் கையளிக்கப்படுகிறது. இதில் வழுக்களில் அடையாளங் காணப்பட்ட 100 மாணவர்களின் வினாத்தாள்கள் தெரிவு செய்யப்பட்டு அம்மாணவர்களில் அடையாளங் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஆய்வு முன்னெடுக்கப் படுகிறது. &ldquo;ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித செய்கையில் வழுக்கள் காணப்படுதலை அறிதல்&rdquo; தொடர்பான பிரதான நோக்கத்துடன் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இனங்காணப்பட்ட மாணவர்களில் வழுக்களாக கவனயீனமான வழுக்கள், எழுமாறான வழுக்கள், அமைப்புசார் வழுக்கள், எண்ணக்கருசார் வழுக்கள் என அடையாளப்படுத்தப்பட்டாலும் அமைப்புசார் கணித வழுக்கள் அதிகமாக இனங்காணப்பட்டன. இவற்றுடன் நினைவுபடுத்தல் வழுக்கள், திசைப்படுத்தல் தொடர்பான வழுக்கள், அடையாளம் காணல் தொடர்பான வழுக்கள், பூச்சியம் தொடர்பான வழுக்கள் என்பனவும் அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்படியான வழுக்கள் மாணவர்கள் கணித செயற்பாடுகளை முழுமையாகப் பாதிப்பதனை அடையாளப்படுத்தலாம். இப்படியான வழுக்கள் இனங்காணப்பட்டு பகுப்பாய்வின் ஊடாக அவை உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே இவ்வாறான வழுக்கள் ஏற்படும்போது அவற்றினை நிவர்த்தி செய்யும் வiயிலான கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தங்களது கறபித்தல் முறைகளை மாற்றிமைத்தல், நவீனமயப்படுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளில் ஈடுபடல், கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தி (கணினித்திரை, அபாகஸ், இலக்க அட்டைகள்) கற்பித்தல் மற்றும் தொடர்ந்தேர்ச்சியான மதிப்பிடல், மேற்பார்வை மாணவர்களின் கணித செய்கைசார் வழுக்களை குறைப்பதற்கான வழிவகைகளாக அமையும். <strong>Abstract</strong> The mathematical performance of grade 04 and 05 students in Sri Lanka is not found to be satisfactory. In particular, it can be observed that mathematical errors (addition, subtraction, multiplication, division) occur more frequently. This significantly affects the future goals of students with mathematical activities. For this purpose, 314 students of 15 schools of the selected educational zonal will be given a model question paper covering four main mathematical functions. In this, the question papers of 100 students identified in the errors are selected and the study is carried out regarding the problem identified in these students. &nbsp; The study is carried out with the main objective &ldquo;To find out the gaps found in mathematics performance of elementary students&rdquo;. According to this, among the students who were identified as careless errors, systematic errors, systematic errors and arithmetic errors. But systematic maths errors were identified more. These are also identified as recall errors, orientation errors, identification errors and zero errors. Such errors may indicate that students are completely impaired in their maths skills. Such errors are identified and confirmed through analysis. Therefore, the role of teachers in learning and teaching activities is very important to address such errors when they occur. Teachers can modify their teaching methods, engage in modernized teaching methods, use teaching aids (computer desk, campus, number cards) and continuous assessment and supervision as ways to reduce students&#39; mathematical errors.
APA, Harvard, Vancouver, ISO, and other styles
21

A, Eswaran. "இலக்கியம் கற்பித்தலில் ஜனரஞ்சகப் புனைவுகள் பெறும் இடம்: தேசியத் தேர்வுப்பணியின் பார்வையில் [ILAKKIYAM KARPITTALIL JANARANJAGAP PUNAIVUKAL PERUM IDAM: TEESIYAT TERVUPPANIYIN PAARVAIYIL] (THE PLACE OF POPULAR FICTION IN TEACHING LITERATURE: NTS-I PERSPECTIVE)". Muallim Journal of Social Science and Humanities, 2 липня 2019, 283–94. http://dx.doi.org/10.33306/mjssh22.

Full text
Abstract:
இந்திய தேசியத் தேர்வுப்பணி கல்விநிலையைத் தொடக்கக்கல்வி தொடங்கி ஆய்வுப் படிப்பு வரை ஏழுபடிநிலைகளாகப் பிரித்திருகிறது. ஒவ்வொரு படிநிலைக்குமான பாடத்திட்டமும் எட்டு பரிமாணக்கூறுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதாக விரிவான விளக்கத்தையும் அளித்திருக்கிறது. அப்பரிமாணங்காளாவன முறையே, சிந்தனைப்போக்கு, நுவல்பொருள், கருத்துரை, மொழியாட்சி, வடிவமைப்பு, பாத்திரப்படைப்பு, உத்தி, பண்பாட்டுக்கூறு ஆகியன ஆகும். இந்த எட்டுப் பரிமாணத்தின் உட்கூறுகள் ஏழு படிநிலைக்கு ஏற்றால்போல மாற்றம் பெறும். இவ்வகையில் இலக்கியப் புனைவுகளைக் குறிப்பாக ஜனரஞ்சகப் புனைவுகளை அவற்றிலும் குறிப்பாக நாவல்களைத் தேசியத் தேர்வுப்பணி குறிப்பிட்டுள்ள ஏழு கல்வி நிலைகளில் எந்நிலைக்குக் கற்பிக்கலாம் என்பதற்கானதை விவாதித்து இக்கட்டுரை முன்வைக்கிறது. இதனைக் கேளிக்கை இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகள் மேற்கூறிய எட்டுப் பரிமாணக்கூறுகளின் எந்த கல்விப்படிநிலையோடு பொருந்தி வருகிறது என்பதை விளக்கி நிறுவ முனைகிறது. (The National Testing services-India has divided the education stages into seven levels from primary to research. It has also given eight dimensions for framing syllabus for those seven levels of education. Those dimensions are respectively, perceptive, Subject matter, message, language-use, format, characterization, device, and cultural features. The sub-components of eight dimensions change according to the seven levels of education. This article discusses the issue that the popular fiction especially the novel should be taught of which of the seven levels. The characteristic features of the popular fiction are compared with each of the dimensions and their component so as to indentify the component appropriate to the popular fiction. This paper attempts to focus the NTS-I perception on teaching literature and curriculum construction for language subjects.)
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!