Academic literature on the topic 'மேம்படுத்தல்'

Create a spot-on reference in APA, MLA, Chicago, Harvard, and other styles

Select a source type:

Consult the lists of relevant articles, books, theses, conference reports, and other scholarly sources on the topic 'மேம்படுத்தல்.'

Next to every source in the list of references, there is an 'Add to bibliography' button. Press on it, and we will generate automatically the bibliographic reference to the chosen work in the citation style you need: APA, MLA, Harvard, Chicago, Vancouver, etc.

You can also download the full text of the academic publication as pdf and read online its abstract whenever available in the metadata.

Journal articles on the topic "மேம்படுத்தல்"

1

Kanthasamy, Abilash. "Concepts of Teachers about the Contribution of Digital Skills in Improving School Quality." PULAM : INTERNATIONAL JOURNAL OF TAMILOLOGY STUDIES 5, no. 1 (2025): 1–9. https://doi.org/10.5281/zenodo.14653149.

Full text
Abstract:
There is a lot of talk about the skills of teachers for the 21st century in the age of international technology. Professional development with formal ICT training for teachers also improves school quality due to the dynamic nature of technology. The basic objective of the study is to develop a training program in schools to improve the digital competence of teachers based on quality indicators for connecting ICT to school in Batticaloa area, analysis of training needs for teachers. Accordingly, this study titled “ Concepts of teachers about the contribution of digital skills in improving
APA, Harvard, Vancouver, ISO, and other styles
2

Kanthasamy, Abilash. "பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதில் டிஜிட்டல் திறனின் பங்களிப்புத் தொடர்பாக ஆசிரியர்களது துலங்கல் Concepts of Teachers about the Contribution of Digital Skills in Improving School Quality". Inam: Multi - Disciplinary International E-Journal for Tamil Studies 11, № 42 (2025): 13–18. https://doi.org/10.5281/zenodo.15458669.

Full text
Abstract:
சர்வதேச தொழில்நுட்ப யுகத்தில் 21ம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்களது திறன்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகின்றன. ஆசிரியர்களுக்கான முறையான ICT பயிற்சியுடனான தொழில்முறை மேம்பாடானது தொழில்நுட்பத்தின் ஆற்றல்மிக்க தன்மையைக் கொண்டிருப்பதால் பாடசாலையின் தரத்தையும் மேம்படுத்துகிறது. மட்டக்களப்பு பிரதேசத்தில் ICT ஐ பாடசாலையுடன் இணைப்பதற்கான தர குறிகாட்டிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சித் தேவைகளின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்காக பாடசாலைகளில் பயிற்சித் திட்டத்தை உருவாக்குவதே ஆய்வின் அடிப்படை நோக்கமாகும். அதற்கிணங்க, “பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதில் ட
APA, Harvard, Vancouver, ISO, and other styles
3

விஜயலட்சுமி, வா. "வாழ்வியல் திறன்களை மேம்படுத்தும் அறநூல்கள்". Thiagarajar College of Preceptors Edu Spectra 7, № 1 (2025): 104–7. https://doi.org/10.34293/eduspectra.v7i1.13.

Full text
APA, Harvard, Vancouver, ISO, and other styles
4

Kanthasamy, Abilash. "விசேடதேவையுடைய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று வடக்குகக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு". Inam: Multi - Disciplinary International E-Journal for Tamil Studies 10, № 41 (2025): 2–10. https://doi.org/10.5281/zenodo.14927273.

Full text
Abstract:
உள்ளடங்கற்கல்வி(IE) என்பது அனைவரும் அடையப் பாடுபட வேண்டிய ஓர் உயர்ந்த இலக்காகும். 1994க்குப் பின்னரான கல்விக் கொள்கைகளுக்கு இணங்க, IE மற்றும் அதனுடன் தொடர்புடைய அணுகுமுறைகளைச் செயற்படுத்துவது வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் சவாலாக உள்ளது. கற்றலில் விசேட தேவையுடையவர்களை(SNE) உள்வாங்கிப் புதுமையான கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி நிலையான எதிர்காலத்திற்காகப் பாடுபடுவதில் ஆசிரியர்களின் கற்பித்தலானது மிகவும்; முக்கியமானது. இந்த ஆய்வானது குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டில் சாதாரண மாணவர்களைப் போலவே விசேட தேவையுடைய மாணவர்களது இடர்பாடுகளைஅகற்றி வகுப்பறைச் செ
APA, Harvard, Vancouver, ISO, and other styles
5

Veeraratchagi, R. "மூன்றாம் ஆண்டு மாணவர்களின் லகர ழகர ளகர சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்தலை மேம்படுத்த QR குறியீட்டு தகவல் தொழில்நுட்ப வழி வாசிப்புச் சிப்பம் Construction and Evaluation of Reading Module Based on QR Barcode Technology in Improving SJK(T) Year 3 Stude". Journal of Tamil Peraivu 10, № 2 (2021): 132–39. http://dx.doi.org/10.22452/jtp.vol10no2.13.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் தொடக்கப் பள்ளி மூன்றாம் ஆண்டு மாணவர்களிடையே வாசிப்பு திறனில் சரியான லகர ழகர ளகர உச்சரிப்பை மேம்படுத்த QR குறியீடு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வாசிப்பு சிப்பத்தை உருவாக்குவதை இந்த ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொள்ள ரிட்சே மற்றும் கிலென் (2007) அறிமுகப்படுத்திய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு (Design Development Research) ஆராய்ச்சி அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வு மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டத்தில் தேவைகள் அடிப்படையில் (Need Analyse) எட்டு தமிழ் மொழி ஆசிரியர்களுடன் நேர்காணல் மூலம் ஆசிரியர்களின் தேவைகளைப் பகுப்பாய்வு செய்யப்பட்டு
APA, Harvard, Vancouver, ISO, and other styles
6

Seeta Lechumi, Senior Lecturer Dr R. "யோகக்கலையின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் (The Origin and Development of Yoga)". Journal of Tamil Peraivu 11, № 2 (2022): 60–71. https://doi.org/10.22452/jtp.vol11no2.7.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் இப்பூவுலகில் தோன்றிய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், ஞானிகள், யோகிகள் ஆகியோர் மனிதகுலத்திற்காகப் பல பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் இலக்கியம், வேதம், தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று அதனை மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் வரையறை செய்துள்ளனர். அத்தகைய துறைகளுள் மருத்துவமும் யோகக்கலைகளும் தற்போதைய காலச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றன. மனித உடலும் உள்ளமும் வெகுகாலத்திற்கு நிலைபெறச் செய்ய உதவும் இவ்விரு துறைகளும் தற்போது பல்வேறு சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘நோயற்ற வாழ்வே கு
APA, Harvard, Vancouver, ISO, and other styles
7

Kandasamy, Senior Lecturer Dr Silllalee S., Professor Dr M. Rajantheran та Senior Lecturer Dr Ravindaran Maraya. "தமிழர் பாரம்பரியத்தில் ‘காப்பு’ (‘Kappu’ in Tamil Tradition)". Journal of Tamil Peraivu 11, № 2 (2022): 92–101. https://doi.org/10.22452/jtp.vol11no2.10.

Full text
Abstract:
ஆய்வுச் சுருக்கம் மனித சமுதாயத்தின் அடைவின் உச்சம் நாகரிகம். நாகரிகத்தை அடைந்த இனம் மற்றவர்களுக்கு அவற்றைப் பகிர்ந்து கொள்வதோடு தனது வளர்ச்சியை மேம்படுத்துகிறது. மேலும் காலத்திற்குத் தக்கவாறு தனது மாற்றங்களை உள்வாக்கிக் கொள்வதோடு, பிற உலக நாகரிகங்களோடு தொடர்பினை மேம்படுத்திக் கொள்கிறது. ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது அவர்களின் பண்பாட்டுக் கூறுகளே ஆகும். ஒரு சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளாவன அச்சமூகத்தின் அன்றாட வாழ்க்கை, சமயம், நம்பிக்கைகள், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் இயைந்தே தோன்றுகிறது. பண்பாடு காலத்திற்கு ஏற்ப மாற்றம் காணலாம் ஆனால் அதன் தனித்துவம் மாறாத
APA, Harvard, Vancouver, ISO, and other styles
8

Winsen, Renita Prera. "திருக்குறள் கற்றலின் வழி படிவம் 2 மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்துதல் [THIRUKKURAL KADRALIN VALI PADIVAM 2 MAANAVARKALIN UYARNILAIC SINTANAIT THIRANAI MEEMPADUTTUYAL] (IMPROVING THE LEVEL OF HOTS (HIGHER ORDER THINKING SKILLS) OF FORM 2 STUDENTS BY LEARNING THIRUKKURAL)". Muallim Journal of Social Science and Humanities, 2 січня 2019, 96–110. http://dx.doi.org/10.33306/mjssh08.

Full text
Abstract:
பேராக் மாநிலத்தில் தைப்பிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் திருக்குறள் கற்றலின் வழி படிவம் 2 மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் முயற்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். திருக்குறளில் மாணவர்களின் ஆளுமையைக் கண்டறிய அந்த இடைநிலைப்பள்ளியின் தமிழாசிரியரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மாணவர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறனை மேம்படுத்த படிவம் 1 மற்றும் படிவம் 2-இல் வரையறுக்கப்பட்ட ஆறு திருக்குறள்கள் தேர்தெடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்கள் யாவும் சீரமைக்கப்பட்ட புளூமின் அறிவுசார் முறைப்பாட்டியலி
APA, Harvard, Vancouver, ISO, and other styles
We offer discounts on all premium plans for authors whose works are included in thematic literature selections. Contact us to get a unique promo code!